வெண்முரசு கனவுகளைப் பயன்படுத்தும் விதமே தனித்துவமானது. இதுவரையிலும் வந்த கனவுகள் அனைத்துமே அக்கதாபாத்திரங்களின் நனவிலி மனதின் தன்னிச்சையான வெளிப்பாடுகளே! இது வரையிலும் வந்திருக்கும் சில கனவுகளைப் பார்ப்போம்.
கட்டுரை வெண்முரசில் கனவுகள் – அருணாச்சலம் மகாராஜன்