வெண்முரசின் உன்மத்தம்-லஓசி

ஓவியம்: ஷண்முகவேல்

கடிதங்கள் தந்த ஆர்வத்தின் பெயரிலும், நாகங்களில் தொடங்கிய கதை எப்படி மஹாபாரத கதையில் வந்து இணைகிறது என பார்க்கவும், இதை வாசித்தே ஆக வேண்டும் என முடிவு செய்தேன். பொதுவாகவே, பாரத கதை எங்கு தொடங்குகிறது என்ற ஒரு கேள்வி என்னுள் இருந்தது. பாண்டவர் கௌரவர், திருதாஷ்டிரர் பாண்டு ஆனால், கதைகள் பல தலைமுறைகள் முன்பு வரை செல்கின்றன. தர்மனின் முற்பிறவி எல்லாம் கதைகளில் உள்ளன. அப்பொழுது, எல்லாம் தொகுக்கப்பட்ட பாரதம் எங்கு தொடங்கும்?

வெண்முரசின் உன்மத்தம்


வெண்முரசு விவாதங்கள் தளம்

 

முந்தைய கட்டுரைவாழ்தலை முடிவுசெய்தல்…
அடுத்த கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித்,விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்