வெண்முரசு விவாதங்கள்
மானுடச் சாகசங்களில் உச்சம் என எதைக் கூறலாம்? ஐந்து தலை நாகத்துடன் போரிடுவதோ, நெருப்புமிழும் மலை ஏறிச் சென்று காற்று அரக்கனிடம் சமரிட்டு வெல்வதோ அல்ல. மாறாகத் தன்னுள் தான் ஆழ்ந்து, ஊழ்கத்தில் கனிந்து, தன்னை அறிந்து, படைப்பை அறிந்து, பிரம்மத்தை அறிந்து, அதுவாக ஆகும் வழியறிந்து மீள்வதே சாகசங்களின் உச்சம் எனலாம்
கனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சலம் மகாராஜன்