சார்லஸின் நஞ்சுபுரம்

என்னுடைய நெருக்கமான நண்பர் சார்லசின் முதல்படம் நஞ்சுபுரம். சார்லச் உலகத்திரைப்பட ரசனையும் திரைத்தொழிலில் மிகச்சிறப்பான அனுபவமும் உள்ளவர். நெடுநாள் தொலைக்காட்சித்துறையில் பணியாற்றினார். நண்பர்களின் உதவியுடன் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது. அந்த எல்லைக்குள் அது ஒரு சாதனை என்று சொல்லப்படுகிறது. நஞ்சுபுரம் வெளிவரவிருக்கிறது

அந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாபற்றி மகுடேஸ்வரன் எழுதிய கட்டுரை வாசித்தேன். மகுடேஸ்வரன் முதல்முறையாக அதில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

முந்தைய கட்டுரைகதைகள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைபாறை ஓவியங்கள்