வெண்முரசை என்ன செய்வது? சுரேஷ் பிரதீப்

சென்ற வருட இறுதியில் நிகழ்ந்த ‘அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை’ நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் டி.தருமராஜ் ‘நாம் வெண்முரசை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?’ என்றொரு கேள்வியை முன்வைத்தார். சங்க இலக்கியத்தை, அயோத்திதாசரை என நம்மிடம் புதிதாக ‘கண்டெடுக்கப்பட்டு’ கொடுக்கப்படும் எதையுமே நமக்கு – அதாவது தமிழர்களுக்கு – முறையாக எதிர்கொள்ளத் தெரிந்திருக்கவில்லை என்பதன் தொடர்ச்சியாக மேற்சொன்ன கேள்வியை முன்வைத்தார்.

வெண்முரசை என்ன செய்வது? சுரேஷ் பிரதீப் 

வெண்முரசு விவாதங்கள் தளம்

முந்தைய கட்டுரைகழுமாடன், மூத்தோள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமறைமுகம் [சிறுகதை] ஜா.தீபா