தமிழினி இணைய இதழ்

தமிழினி புத்தக வெளியீட்டு நிலையம் கடந்த பத்தாண்டுகாலமாக தமிழின் மிக முக்கியமான இலக்கிய மையம். புதிய எழுத்தாளர்களின் புதிய ஆக்கங்களை கண்டடைந்து வெளியிடுவதில் முன்னணியில் நிற்பது. என்னுடைய படைப்புகள் பெரும்பாலும் தமிழினியில் வெளியானவையே. சு வேணுகோபால், சு வெங்கடேசன், கண்மணி குணசேகரன், ராஜ் கௌதமன், ஜோ டி க்ரூஸ் போன்ற பல படைப்பாளிகளை கண்டடைந்து முன்னிறுத்தியது தமிழினி

தமிழினி மாத இதழ் மூன்றாண்டுகாலமாக வெளி வருகிறது. பழந்தமிழ் ஆய்வுக்கும் வரலாற்றாய்வுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இதழ். இப்போது தமிழினி இணைய இதழாகவும் வெளிவருகிறது.

இந்த தளம் பற்றி

தமிழினி பற்றி

தமிழினி ஐந்தாமிதழ்

தமிழினி இரண்டாமிதழ்

முந்தைய கட்டுரைநான்கள்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉலகச்சிறுகதைகள்