வெண்முரசு ரீடர்

அன்புள்ள நண்பர்களுக்கு

26 நாவல்களும் 25000 பக்கங்களும்  கொண்ட வெண்முரசு நாவல் வரிசைக்கு ஒரு ரீடர் தயாரிக்கும் முயற்சியை தொடங்கி இருக்கிறோம். ரீடர் என்பது ஒருவகையில் வெண்முரசுக்கான துணை நூல், வாசிப்பு வழிகாட்டி, வாசித்தவர்கள் மேற்கோளிடும் ரெபரன்ஸ் டெக்ஸ்ட்.  இதன் நோக்கம் வெண்முரசை பல்வேறு கோணங்களில் இருந்து அணுக முயல்வது தான். இந்த ரீடர் உருவாக்கத்தில் பங்குபெற விரும்பும் நண்பர்கள்/ வாசகர்கள்  இந்த மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

[email protected]

வெண்முரசு ரீடர் குழு

***

வெண்முரசு விவாதங்கள் தளம்

 

முந்தைய கட்டுரைநாடகக்காதல்,திராவிட மனு- ஒரு பெண்ணின் கடிதம்
அடுத்த கட்டுரைமூங்கில்[சிறுகதை] சுஷீல்குமார்