அந்தக் கட்டுரையில் என்ன தான் கோளாறு?

ஆனால், இந்தக் கட்டுரை, 2002ல் இதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு அல்லது அறியாமல் தனது பழைய திமிரோடு வெளிப்பட்டுள்ளது.  ஐரோப்பியத் திமிர் நிரம்பிய மானிடவியல் முறையியலை, சாதித் திமிர் கொண்ட தமிழர்கள் பயன்படுத்தும் பொழுது என்ன நடக்குமோ அது தான் அந்தக் கட்டுரையில் நடந்திருக்கிறது.  இந்தக் கூட்டணி தான் அந்தக் கட்டுரையின் ஆகக் கொடுமையான அருவருப்பு – ஐரோப்பிய இனவாதமும் இந்திய சாதியவாதமும் கலந்த கொடூரம்.

அந்தக் கட்டுரையில் என்ன தான் கோளாறு?

முந்தைய கட்டுரைதிராவிட மனு- இரட்டை நாக்குகள்
அடுத்த கட்டுரைகதைத் திருவிழா-29, அருகே கடல் [சிறுகதை]