அய்யா வைகுண்டர் இதிகாசம்

லக்ஷ்மி மணிவண்ணனிடம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஐயா வைகுண்டர் பற்றி எழுதும்படி வலியுறுத்திக் கொண்டிருந்தேன். பெருசெயல்களைச் செய்ய முதல்வழி நம்மை மீறிய விசைகளிடம் சரண் அடைந்து பாய்ந்துவிடுவதுதான். அவர் தயங்கிக்கொண்டிருந்தார். இப்போது குருபூர்ணிமா முதல் ஒரு நூலாக எழுதத் தொடங்கியிருக்கிறார். மிகச்சிறப்பாக அமையவேண்டும் என வாழ்த்துகிறேன்.

இதை அவர் முகநூலிலும் தன் வலைத்தளத்திலும் வெளியிடுகிறார். ஆர்வமுள்ள வாசகர்கள் தொடர்ந்து படிக்கலாம்

https://www.facebook.com/permalink.php?story_fbid=108015937644989&id=107847817661801&__tn__=K-R

அய்யா வைகுண்டர் இதிகாசம் 1
அய்யா வைகுண்டர் இதிகாசம் 2
அய்யா வைகுண்டர் இதிகாசம் முன்னொட்டு 3

 

ஜெ

***

 

முந்தைய கட்டுரைதிராவிட மனு- கடைசியாக
அடுத்த கட்டுரைகதைத் திருவிழா-30, முதலாமன் [சிறுகதை]