நாஞ்சில் தேர்தலில் நிற்கிறாரா?

சுல்தான் இவ்வாறு அறிவிக்கிறார். வரும் 2100 ஏப்ரல் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாஞ்சில் நாடனின் தேர்தல் சிறப்பு கதைகள் , கட்டுரைகள் வரும் ஒரு மாதத்திற்கு வெளியிடப்படுகின்றன.

வாக்குப்பொறுக்கிகள் (சிறுகதை)
இந்நாட்டு மன்னர் (சிறுகதை)
அரசியல்வாதிகள் வருகிறார்கள் (கட்டுரை)
இந்திய அரசியல் (கட்டுரை)
சாதி அரசியல் (கட்டுரை)
கவிழ்ந்தென்ன மலர்ந்தென்ன காண் (சிறுகதை)
கையாலாகாக் கண்ணி(கட்டுரை)

மற்றும் பல இந்தமாதம் தளத்தில் பதிப்பிக்கப்படும்.


நாஞ்சில்நாடனின் இணையதளம்

முந்தைய கட்டுரைகோட்டி[சிறுகதை] -2
அடுத்த கட்டுரைபெருவலி- வாசிப்பு