வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – ஜூன் 2020

ஓவியம்: ஷண்முகவேல்

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,

இந்த மாத வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  (21/06/2020) மாலை 5 மணி முதல்  8 மணி வரை, இணையவழி  நிகழ்வாக  நடைபெற உள்ளது.

இதில், இமைக்கணம் குறித்த தொடர் உரையாடலின் அடுத்த பகுதியாக, “இமைக்கணத்தில் திரெளபதி”, என்கிற  தலைப்பில், நண்பர் வைஜெயந்தி பேசுகிறார்.

உரையாடலில் இணைய: (Zoom Meeting ):
https://us02web.zoom.us/j/84459808098?pwd=NS9LZjNTUXlSR0JkRFdPM01DSjJkdz09

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

Regards,

S SANTHOSH,

+91-9566171535

[email protected]

change today…change tomorrow…!

www.bhumi.ngo

***

முந்தைய கட்டுரைகதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]
அடுத்த கட்டுரைமலையரசி,செய்தி- கடிதங்கள்