அவனை எனக்குத் தெரியாது [சிறுகதை] தெய்வீகன்

சிறைச்சாலையின் இரும்புக்கதவுகளின் மீது ஓங்கியடித்தபடி அழுது கொண்டிருந்தாள் தவரஞ்சினி. அருட்குமரனை சந்திக்க வழங்கப்பட்ட அனுமதி நேரம் முடிவடைந்த பின்னும் அங்கிருந்து வெளியேற முடியாமல்  உரத்த குரலெடுத்து ஓலமிட்டாள். அவளுக்குள் எழுந்து சுழலும் அந்த ஓலத்திற்குள் இதுதான் “இறுதிச் சந்திப்பு” என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் கொதித்தது.

அவனை எனக்குத் தெரியாது- தெய்வீகன்

முந்தைய கட்டுரைஉலகெலாம், லாசர்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெறியாட்டெழுந்த சொல்