கன்னி- [சிறுகதை] ம.நவீன்

“இழுக்குற நேக்கு தெரிஞ்சிட்டா அப்பறம் அத தனியா செஞ்சி பாக்க தோணும்,” சரண் கையில் இருந்த பையைப் பிடுங்கினார் மாரி. பசையின் காட்டம் மூக்கில் ஏறியவுடன் அவனுக்கு கிர்ர் என்றது. மோட்டார் சைக்கிளை தோட்ட வாயில் காவலர் குடிலுக்கு எதிர்புறம் இருந்த விளக்குக் கம்பத்தை ஒட்டி நிறுத்தி, ஹேண்டல் பூட்டப்பட்டதை ஓரிருமுறை ஆட்டிப்பார்த்து சோதித்துக்கொண்டான்.

கன்னி ம.நவீன் சிறுகதை

முந்தைய கட்டுரைகதைகளைப் பற்றி…- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇரு தொடக்கங்கள்