கேந்திர சாகித்ய அக்காதமியின் 2019 ஆம் ஆண்டுக்கான மொழியாக்க விருது கே.வி.ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் மனோஜ் குறூர் எழுதிய நிலம் பூத்து மலர்ந்ந நாள் என்னும் நாவலின் மொழியாக்கத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
ஜெயஸ்ரீ திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். எழுத்தாளர் பவா செல்லத்துரையின் துணைவி கே.வி.ஷைலஜாவின் அக்கா. தொடர்ந்து மலையாளத்திலிருந்து மொழியாக்கங்களைச் செய்து வருகிறார்
ஜெயஸ்ரீக்கு வாழ்த்துக்கள்
காடு பூத்த தமிழ்நிலம்
கே.வி.ஜெயஸ்ரீக்கு விருது
ஜெயஸ்ரீயின் வீடு