யா தேவி! – கடிதங்கள்-13

 

 

தனது உடலை ஓர் ஆண் தொடக்கூடாது என நிபந்தனையாக்கும் ’எல்லா ஆன்ஸெல்’ என்னும் பிரெஞ்சுக்காரிக்கு முன்னால், தனது மருத்துவ முறையின் நுட்பங்களை – செயல்படும் நுணுக்கங்களைச் சொல்லி ஏற்கச் செய்யும் ஸ்ரீதரப்பொதுவாளின் பேச்சுதான் கதை, ஆயுர்வேத மருத்துவனான தன்னால் அவளின் உடல் நோயை மட்டுமல்ல; உளநோயையும் குணப்படுத்த முடியும்; அதையும் தாண்டி எதிர்கால வாழ்க்கையையே திசைதிருப்பிவிட முடியும் என்பதைத் தீர்க்கமான நம்பிக்கையோடு முன்வைக்கிறான். தன்னுடைய மருத்துவம் அனுபவ மருத்துவம் என்பதைத் தாண்டி, யாதுமாகி நிற்கும் பராசக்தியை நம்பும் வாழ்முறையின் வழியாக உருவான மருத்துவம் என்பதில் அவன் காட்டும் பெருமிதமே கதையில் முதன்மையாக வெளிப்பட்டுள்ளது

 

அ.ராமசாமி மதிப்புரை

 

இந்தக்கதையில் வரும் அந்த நிலையை காமம் கடந்த நிலையை, ஸ்ரீதரன் அடையவிரும்பும் நிலையை அல்லது அதன் சாயலை அனுபவித்துவிட்டாளோ என தோன்றவைக்கிறது கதை

யா தேவி பிச்சைக்காரன் விமர்சனம்

 

=================================================================

 

 

முந்தைய கட்டுரைவெண்முரசு- கல்பொருசிறுநுரை
அடுத்த கட்டுரைமார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)