நண்பர்களே,
“வெண்முரசில் நீதி பரிணாமம்” என்கிற தலைப்பில் களிற்றுயானைநிரையை முன்வைத்து கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு ஓய்வு இல்லத்தில் சுமார் 10 வாசகர்கள் இணைந்து வருகிற 23.2.20 ஞாயிற்றுக்கிழமை காலை 11 முதல் மதியம் 1.30 வரை உரையாட உள்ளோம்.
ஆர்வமுடையவர்கள் இதில் பங்கு பெறலாம்.
தொடர்புக்கு
மணவாளன்,
பெருந்துறை
பேச : +91 9894705976
எழுத : [email protected]