ஈரோடு சந்திப்பு பற்றி

 

ஈரோடு சந்திப்பு பற்றி சில ஐயங்கள் வந்தன. இது தொடர்ந்து நிகழ்வதனால் எல்லாருக்கும் இது எப்படி நிகழும் என தெரியும் என்று நினைத்தேன். அது பிழை என தெரிகிறது

 

1. நான் இரண்டுநாட்களும் புதிய வாசகர்களுடன் இருப்பேன், அவர்களுடன் தங்குவேன், உரையாடுவேன்

 

2. பெண்களுக்கு தனியாக தங்க இடம் ஒதுக்கப்படும்

 

மார்ச் 7,8 [சனி ஞாயிறு] இரண்டு நாட்கள் சந்திப்பு நிகழ்கிறது.

 

முன்னர் புதியவாசகர்களாக வந்தவர்கள் பலர் இன்று எழுத்தாளர்களாக நிலைபெற்றுவிட்டார்கள். இப்போது வாசிக்கவும் எழுதவும் வந்திருக்கும் புதியவர்களுக்கான நிகழ்ச்சி இது.

 

இதில் பங்கு பெற விரும்புபவர்கள் கீழே கண்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் பெயர் , வயது , தற்போதைய  முகவரி, தொழில், கை பேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு  ஒரு மின்னஞ்சல் செய்யவும். விபரமறிய தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.

 

உங்களை அன்புடன் அழைக்கிறேன்

ஜெ,

 

கிருஷ்ணன்

98659 16970

[email protected]

[email protected]

 

சந்திர சேகரன்

98430 26000

கிருஷ்ணன்,

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

 

பிகு

 

அ.இதுவரை சந்திப்புகளில் கலந்துகொள்ளாத புதியவாசகர்களுக்கான சந்திப்பு இது. இடமிருந்தால் ஏற்கனவே கலந்துகொண்டவர்களையும் பரிசீலிப்போம்.

 

ஆ.புதிய வாசகர்கள் தங்கள் படைப்புகளை விவாதிக்க விரும்பினால் அவற்றின் நகல்களுடன் வரலாம்.

 

இ.இரண்டு நாட்களும் முழுமையாகக் கலந்துகொள்பவர்கள் மட்டுமே வரவேண்டும்

 

====================

 

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு 2016

ஊட்டி புதியவாச்கர் சந்திப்பு 2016

ஈரோடு வாச்கர் சந்திப்பு கடிதம் 1

ஈரோடுவாசகர் சந்திப்பு கடிதம் 2

ஈரோடுவாசகர் சந்திப்பு கடிதம்3

 

 

 

 

 

கொல்லிமலைச் சந்திப்பு கடிதம் 1

கொல்லிமலைச் சந்திப்பு கடிதம் 2

கொல்லிமலைச் சந்திப்பு கடிதம்3

கொல்லிமலைச் சந்திப்பு கடிதம் 4

கொல்லிமலைச் சந்திப்பு கடிதம் 5

கொல்லிமலைச் சந்திப்பு கடிதம் 6

முந்தைய கட்டுரைஇளங்கனிவும் முதிர்கனிவும்
அடுத்த கட்டுரைகுறளின் மதம் – கடிதங்கள்