அருட்செல்வப் பேரரசனின் மகாபாரத மொழியாக்கம் பற்றி குங்குமம் வார இதழ் வெளியிட்டிருக்கும் செய்தி. நா.கதிர்வேலனின் பேட்டி. வின்செண்ட் பால் எடுத்திருக்கும் புகைப்படம் அற்புதமானது. இத்தகைய முயற்சிகளை வெகுஜன வார இதழ்களும் அடையாளம் காட்டுவது மகிழ்ச்சிக்குரியது