‘அரசன் பாரதம்’ நிறைவு விழா
அருட்செல்வப் பேரரசன் அவர்கள் கிஸாரி மோகன் கங்கூலி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த மகாபாரதத்தின் தமிழாக்கத்தை ஏழாண்டுகள் ஒவ்வொரு நாளும் என மொழியாக்கம் செய்து வெளியிட்டு முழுமைசெய்திருக்கிறார். அவரை கௌரவிக்கும்பொருட்டும் முழுமகாபாரதம் இணையதளத்தை அறிமுகம் செய்யும்பொருட்டும் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இடம் : இந்திய தொழில்வர்த்தக சபை அரங்கம்,. அவினாசி சாலை, கோவை
நாள் 1-2-2020
பொழுது மாலை 6 மணி
பங்கெடுப்போர்
இயகாகோ சுப்ரமணியம்,டி.பாலசுந்தரம், பி.ஏ.கிருஷ்ணன், ராஜகோபாலன், ஜெயமோகன், அருட்செல்வப்பேரரசன்
தொடர்புக்கு 9080283887, 9363225581
[வெளியூர் நண்பர்கள் தொலைபேசியில் தொடர்புகொள்ளவும், தங்குமிடம் ஒருக்கப்பட்டுள்ளது]
==================================================================================
முழு மஹாபாரதம் -அரசன் – இணையதளம்
அருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…