பத்து எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடும்போது பத்து உரை என்பது ஒரு வகை விதிமீறல். பத்துப்பதினொன்று நூல்கள் இன்றெல்லாம் சாதாரணமாக வெளியிடப்படுகின்றன. ஆனால் உரைகள் ஒன்றிரண்டுதான். ஆனால் வெவ்வேறு குரல்கள் ஒலிக்கவேண்டும், வெவ்வேறு ஆளுமைகள் அரங்கேறவேண்டும் என விரும்பினோம். பேசிய அனைவரும் பெரும்பாலும் இளைஞர்கள். ஆகவே இவை அடுத்த தலைமுறையின் குரல்களும்கூட
இந்த உரைகள் எல்லாமே பத்துநிமிடங்களுக்குள் முடிபவை. சிற்றுரைகள். ஆகவே நூலைப்பற்றிய சுருக்கமான அறிமுகங்கள் [விரிவான கட்டுரைகள் பின்னர் வெளியாகும்.] மொத்த பேச்சுக்களும் ஒன்றரை மணிநேரத்தில் முடிந்துவிட்டன. இந்த குறைந்த நேரத்திற்குள் பெரும்பாலானவர்கள் தங்கள் தரப்பை தெளிவாகக் கூர்மையாக முன்வைத்திருப்பதை காண்கிறேன்.
சென்னையில் 2020 ஜனவரி 10 அன்று தியாகராஜர் அரங்கில் நிகழ்ந்த 10 நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்வில் சுரேஷ் பிரதீப் ஆற்றிய சிற்றுரை. கிரிதரன் ராஜகோபாலனின் ‘காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை நூல் குறித்து’
நாகப்பிரகாஷ் எழுதிய எரி சிறுகதைத்தொகுதி பற்றி நவீன் உரை
வெண்பா கீதாயன் ஸ்ரீனிவாசன் மொழியாக்கம் செய்த ,மராட்டிய எழுத்தாளர் விலாஸ் சாரங்கின் கூண்டுக்குள் பெண்கள் சிறுகதைத் தொகுதி குறித்து
காளிப்பிரசாத் மொழியாக்கத்தில் வெளிவந்த விலாஸ் சாரங்கின் தம்மம் தந்தவன் நூல் பற்றிய அறிமுக உரை
ஜா ராஜகோபாலன் எழுதிய ஆட்டத்தின் ஐந்துவிதிகள் நூல் பற்றிய அறிமுக உரை, விஜயகிருஷ்ணன் திருச்சி
முத்துக்குமார் உரை. நரேந்திரன் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள இந்தக் கதையை சரியாகச் சொல்வோம் சிறுகதை நூல் பற்றி
விஜயராகவன் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள தேரையின் வாய் சிறுகதை மொழியாக்கத் தொகுதி பற்றி சுரேஷ்பாபு
மயிலாடுதுறை பிரபு – சா.ராம் குமார் எழுதிய அகதி சிறுகதைத் தொகுதி பற்றி.
பிரியம்வதா உரை. சுசித்ரா எழுதிய சிறுகதை தொகுதி ஒளி குறித்து
சுனில் கிருஷ்ணன் உரை. பாலசுப்ரமணியம் முத்துசாமி எழுதிய இன்றைய காந்திகள் பற்றி
==========================================================================================================
மூன்றுநாட்கள், இரண்டு நூல்வெளியீடுகள்
=============================================================================================================
பத்துநூலாசிரியர்கள்
பாலசுப்ரமணியம் முத்துசாமி | இன்றைய காந்திகள் |
பத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]
பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி
விஜயராகவன் | தேரையின் வாய் |
பத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன்
தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை
நாகப்பிரகாஷ் | எரி |
பத்து ஆசிரியர்கள்-3, நாகப்பிரகாஷ்
நாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை
ஸ்ரீனிவாசன் | கூண்டுக்குள் பெண்கள் |
பத்து ஆசிரியர்கள்-4, ஸ்ரீனிவாசன்
நரேந்திரன் | இந்தக்கதையை சரியாகச் சொல்வோம் |
பத்து ஆசிரியர்கள்-5, நரேந்திரன்
நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை
சா.ராம்குமார் | அகதி |
பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்
’அகதி’ ராம்குமார் முன்னுரை
சுசித்ரா | ஒளி |
பத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா
பொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை
காளிப்ரசாத் | தம்மம் தந்தவன் |
பத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரசாத்
கிரிதரன் ராஜகோபாலன் | காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை |
பத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்
காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை
ராஜகோபாலன் | ஆட்டத்தின் ஐந்து விதிகள் |
பத்து ஆசிரியர்கள் 10- ராஜகோபாலன்
ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை
தொடர்புக்கு ராஜகோபால் – 9940235558 சௌந்தர் 9952965505
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்கள்