இன்று விஷ்ணுபுரம் விழா

சென்னையில் இன்று விஷ்ணுபுரம் பத்தாண்டுவிழா, நூல்வெளியீடு. மூன்று எழுத்தாளர்கள் தென்னிந்திய இலக்கியச்சூழல் பற்றி மூன்று சிற்றுரைகளை நிகழ்த்துகிறார்கள். பத்து நூல்கள் வெளியிடப்படுகின்றன. விஷ்ணுபுரம் அமைப்பின் பத்தாண்டு நிறைவு கோவையில் சென்ற டிசம்பரில் நிகழ்ந்து முடிந்தது. சென்னையில் ஒரு சிறு நினைவுகொள்ளல் இது.

பங்களிப்போர் – எச்.எஸ்.சிவப்பிரகாஷ் [கன்னடம்] கே.சி.நாராயணன் [மலையாளம்] சு.வேணுகோபால் [தமிழ்]

பத்து நூல்கள் வெளியீடு: ராஜகோபாலன், கிரிதரன் ராஜகோபாலன், சா. ராம்குமார், காளிப்பிரசாத், சுசித்ரா, நாகப்பிரகாஷ், விஜயராகவன், பாலசுப்ரமணியம் முத்துசாமி, நரேந்திரன், ஸ்ரீனிவாசன்

உரையாற்றுவோர்: சுரேஷ் பிரதீப், பிரியம்வதா, ஜிஎஸ்எஸ்வி நவீன், மயிலாடுதுறை பிரபு, கடலூர் சீனு, வெண்பா கீதாயன், சுரேஷ்பாபு, முத்துக்குமார், சுனீல் கிருஷ்ணன், விஜயகிருஷ்ணன்

இடம்– சர். பி.டி.தியாகராஜர் அரங்கு, ஜி.என். செட்டி ரோடு, தி.நகர், சென்னை

நாள்– 10- 1-2020

பொழுது — மாலை ஐந்து மணி

தொடர்புக்கு ராஜகோபால் – 9940235558 சௌந்தர் 9952965505

***

 

 

ஹெச்.எஸ்.சிவப்பிரகாஷ்

கே.சி.நாராயணன்

சுவே

சு.வேணுகோபால்

 

 

===============================================================================

நூலாசிரியர்கள்

Bala
 பாலசுப்ரமணியம் முத்துசாமி இன்றைய காந்திகள்

 

பத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]

பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி

விஜயராகவன் தேரையின் வாய்

பத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன்

தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை

 

நாகப்பிரகாஷ்

எரி

பத்து ஆசிரியர்கள்-3, நாகப்பிரகாஷ்

நாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை

ஸ்ரீனிவாசன்

கூண்டுக்குள் பெண்கள்

பத்து  ஆசிரியர்கள்-4, ஸ்ரீனிவாசன்

 

நரேந்திரன்

இந்தக்கதையை சரியாகச் சொல்வோம்

பத்து ஆசிரியர்கள்-5, நரேந்திரன்

நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை

 

சா.ராம்குமார்

அகதி

பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்

’அகதி’ ராம்குமார் முன்னுரை

 

சுசித்ரா

ஒளி

 

பத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா

பொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை

 

காளிப்ரசாத்

 தம்மம் தந்தவன்

பத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரசாத்

 

கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை

பத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை

 

ராஜகோபாலன் ஆட்டத்தின் ஐந்து விதிகள்

பத்து ஆசிரியர்கள் 10- ராஜகோபாலன்

ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை

=====================================================================================================

தொடர்புக்கு ராஜகோபால் – 9940235558 சௌந்தர் 9952965505

=====================================================================================================

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்கள்

 

முந்தைய கட்டுரைபுத்தகக் கண்காட்சி, இலக்கியக்கூட்டங்களுக்குச் செல்வது
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 42