மலேசியாவில் கூலிம் இலக்கிய முகாமில் சென்ற ஆண்டு டிசம்பர் 20 முதல் 22 வரை நிகழ்ந்த உரைகளின் தொகுதி. நான் நான்கு உரைகள் ஆற்றியிருக்கிறேன். பேருரைகள் அல்ல. ஒருவகை பயிற்சி உரைகள்.
மரபு இலக்கியம் – ஜெயமோகன்
நாவல் எனும் கலை – ஜெயமோகன்
இலக்கிய விமர்சனம் – ஜெயமோகன்
உலக இலக்கியம் – ஜெயமோகன்