நாஞ்சில், அக்காதமி உரை

‘வைக்கோல் கண்ணுக்குட்டியக் காட்டி ஒட்டக்கறக்குற லெச்சணமா போச்சு ஜெயமோகன் வாழ்க்கை. இப்ப ஈரோட்டிலே இருக்கேன். நேத்து காந்திகிராமம். நாளைக்கு வேற. ஒரே பேச்ச எம்பிடுமட்டம் பேசுகது?’ என்றார் நாஞ்சில்நாடன்.

பிப்ரவரி 14 அன்று ஆச்சி துணைவர டெல்லி சென்று சாகித்ய அக்காதமி பரிசினை வாங்கி அவ்வழியே ஹரிதுவார் சென்று கங்கையில் மூழ்கித் திரும்பினார். ‘ஹரித்துவாருக்கு வந்ததுதான் இந்த யாத்திரையிலே உச்சம்னு நெனைக்கிறேன். இங்கியே இருந்துடலாமான்னு பேசிக்கிட்டோம்’

நாஞ்சிலின் சாகித்ய அக்காதமி உரையும் படங்களும் அவரது தளத்தில்

முந்தைய கட்டுரைநூறுநாற்காலிகள்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைநூறுநாற்காலிகள்-கடிதங்கள்