‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்

 

2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் அபி குறித்த ஆவணப்படம். விஷ்ணுபுரம் விழாவில் இது வெளியிடப்படும். பின்னர் யூடியூபில் வெளியாகும்.

 

ஒளிப்பதிவு – பிரகாஷ் அருண்

படத்தொகுப்பு – குமரேசன்

படத்தொகுப்பு மேற்பார்வை – மனோகரன்

ஒலிப்பதிவு – சுஜீத் ஹைதர்

ஒலிப்பதிவுகூடம் – ஆக்டேவ்ஸ்

வரைச்சித்திரம் – ஹாசிஃப் கான்

 

தயாரிப்பு& தொழில்நுட்ப ஆலோசனை – குரல் – ராஜா சந்திரசேகர்

 

இசை  ராஜன் சோமசுந்தரம்

 

இயக்கம் கே.பி.வினோத்குமார்

 

 

முந்தைய கட்டுரைம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு
அடுத்த கட்டுரைஇலக்கியவிழாக்கள் -கடிதங்கள்