எனிக்மா

அன்புள்ள ஜெ…

தமிழ்த்திரையிசை தவிர்த்து வேறு இசை வகைகளை நிறையக் கேட்டதில்லை. ஆனாலும் எனிக்மா இசைக்கோப்புகளைக் கேட்பதில் மனம் கொள்ளும் உணர்வு நிலையே வேறு தளம் என்று தோன்றுகின்றது.

இது எந்த வகை மனவெழுச்சி என்று தங்களுக்குத் தோன்றுகின்றது?

அன்புடன்,
இரா.வசந்தகுமார்.

முந்தைய கட்டுரைபாறை ஓவியங்கள்
அடுத்த கட்டுரைநூல்கள் கடிதங்கள்