கடிதம்காணொளிகள் பாரதியும் ஜெயகாந்தனும் December 5, 2019 அன்புள்ள ஜெமோ, இதை இன்று காண நேர்ந்தது. பாரதியின் பேத்தி டாக்டர் விஜயா அவர்கள் மறைந்தார் என்று கேள்விப்பட்டேன். தொடர்ந்து யூடியூப் இந்தக்காணொளியை எனக்கு அளித்தது. ஓரளவு மனம் அமைதியடைந்தது. https://youtu.be/4uN6WOT_Uuw அன்புடன், ஜெய்கணேஷ்