ஒரு சினிமாப் பேட்டி

 

வழக்கமாக சினிமாப்பேட்டிகளை தவிர்த்துவிடுவேன். இதில் ஒரு தவறு நடந்துவிட்டது. வேறு ஒரு சேனல்காரர்கள் அவர்கள் தொடங்கி ஓராண்டு ஆகிறது, ஒரு வாழ்த்து வேண்டும், ஒருநிமிட ‘பைட்’தான் என்றார்கள். ஒப்புக்கொண்டேன். இவர்கள் அழைக்க அதை அவர்கள் என எண்ணி வரச்சொல்லிவிட்டேன். வந்தபின் தவிர்க்க முடியவில்லை

 

சென்னை ரெயின்ட்ரீ ஓட்டலில் எடுக்கப்பட்ட பேட்டி, ஓரளவு இலக்கியம் பற்றியும் கேட்டார்கள்.

 

ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 1
அடுத்த கட்டுரைலா.ச.ராவின் பாற்கடல் – வெங்கி