காந்தி வாசித்த நூல்கள்

 

அன்புள்ள ஜெ

 

காந்தி வாசித்த நூல்களின் பட்டியல். நிறையவே வாசித்திருக்கிறார் என தெரிகிறது. மதநூல்களுக்குச் சமானமாகவே வானியல்நூல்களும் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது

http://www.gandhi-manibhavan.org/eduresources/bks_read_by_g.htm

 

மணிபவன் என்னும் இந்தத் தளம் மிக உதவிகரமானது

 

கிருஷ்ணன் ஈரோடு

 

 

முந்தைய கட்டுரைகே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்
அடுத்த கட்டுரைகொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -3