ரேஸ் உலகின் கர்ணன்

அன்புள்ள ஜெ,

 

இந்த வாரம் ford vs ferrari என்ற திரைப்படத்தைப் பார்த்தேன்.  போர்ட் கார் நிறுவனத்துக்கும் பெராரிக்கும் நடந்த போட்டியைப் பற்றிய படம்.

 

நிறுவனங்க்களுக்கு இடையிலான போட்டி போலத் தெரிந்தாலும் இதில் எஞ்சி இருப்பது கர்ணன் போன்ற கதாபாத்திரமாக இருக்கும் கென் மைல்ஸ் என்பவரின் சாதனை மற்றும் தியாகம் அவரைக் காத்து நிற்கும் துரியன் போன்ற ஷெல்பி. உலகத்தின் கண்களில் மறைந்த அவரை இந்தப் படம் கண்முன் நிறுத்துகிறது. வாய்ப்பிருந்தால் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

ரேஸ் உலகின் கர்ணன்

அன்புடன்

 

சுரேஷ் பாபு

 

முந்தைய கட்டுரைஹராரியின் கலகச்சட்டகம்
அடுத்த கட்டுரைவிடுதலையின் முழுமை- அய்யன்காளி