23- 11-2019 அன்று சென்னையில் ஆத்மாநாம் விருது கவிஞர் வெயிலுக்கு வழங்கப்பட்டபோது ஆற்றிய உரை .கவிஞர் வெய்யில் எழுதிய “அக்காளின் எலும்புகள்” கவிதைத் தொகுப்பு கவிதை விருது”க்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது
உரையை எழுதியளிக்கவேண்டும் என ஸ்ரீனிவாசன் நடராஜன் கேட்டார். ஆகவே எழுதி அளித்தேன். ஆனால் பேசியது வேறொன்று. ஆகவே இரு உரைகள் – ஒன்று வரலாறு இன்னொன்று யதார்த்தம்