பாவண்ணன் கதைகள்
பாவண்ணன் இணையப்பக்கம்
2019 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது எழுத்தாளர் பாவண்ணனுக்கு வழங்கப்படுகிறது. இன்றைய எழுத்தாளர்களில் இலக்கியத்தை மட்டுமே பற்றிக்கொண்டு, தானறிந்த வாழ்க்கையின் உள்ளடுக்குகளை மட்டுமே ஆராய்ந்துகொண்டு, தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் பாவண்ணன் ஒரு முக்கியமான படைப்பாளி.
பாவண்ணனுக்கு வாழ்த்துக்கள்
[பாவண்ணன் [email protected] ]