ரே – கடிதம்

இசை- கடிதம்

‘வீட்டவிட்டு போடா!’

மதிப்புக்குரிய ஆசிரியருக்கு,

வணக்கம்.

ரே சார்லஸ் அவர்களின் “I got a woman”, நீங்கள் கேட்டிருப்பீர்கள் என்று என்னுகிறேன்.

 https://youtu.be/LcvtUypT5xA

பாட்டில் , காதலியிடம், நான் உனது அன்பான ‘சிறு நாய்’ என்று கூறி, நாய் போலவே குரைத்து காட்டுவார்.

நீங்கள் கூறும் ‘தாளம்’ எப்போதுமும் ரே-விடம், உன்டு என்று நினைக்கிறன்.

கையிரண்டும் பியானோவில் வாசிக்க , இரண்டு கால்களும் தரையை மாற்றுமொரு பியானோவாக உருவகம் செய்து வாசிப்பதை காணலாம் .

-ஓம் பிராகாஷ்

முந்தைய கட்டுரைபூமணி- மண்ணும் மனிதர்களும்
அடுத்த கட்டுரையக்ஷி உறையும் இடம்