பகடி எழுத்து – காளிப்பிரசாத்

தீவிரச் சிறுகதைகளும் பகடிச் சிறுகதைகளும் -சாம்ராஜ்

 

அன்புள்ள ஜெ,

சிறுகதை அரங்கில் சுனில் கட்டுரையைத் தொடர்ந்து  அவர் விட்டு விட்ட பல எழுதாளர்களைப் பற்றிய விவாதம் எழுந்த்து. அந்த அரங்கில் சாம்ராஜும் தன் உரையில்  ஒரு முக்கியமான பகடி எழுத்தாளரை விட்டுவிட்டார் என நான் கருதுகிறேன்.  தமிழின் முக்கியமான அந்த பகடி எழுத்தாளர் பற்றி நான் பேசிய உரையின் எழுத்து வடிவத்தை இணைத்திருக்கிறேன்

அன்றாடங்களின் அபத்தத்தை எழுதுதல்

அன்புடன்,

R.காளிப்ரஸாத்

***

முந்தைய கட்டுரைபழையமுகம் (சிறுகதை)
அடுத்த கட்டுரைநீலவானும் மண்ணும்