திப்பு சுல்தான் யார் – பி.ஏ.கிருஷ்ணன்

 

திப்பு மறுபடியும் பேசப்படுகிறார்.சிலருக்கு அவர் சுதந்திரப் போராட்ட வீரர். வெள்ளையரை வெளியேற்ற அயராது பாடுபட்டவர். மதச்சார்பின்மையின் சின்னம். சிலருக்கு அவர் இஸ்லாமிய அடிப்படைவாதி. இந்துக்களை வேரோடு ஒழிக்க, விடாது முயற்சி செய்தவர். இந்திய வரலாற்றின் மிகப் பெரிய கொடுங்கோலர்களில் ஒருவர்.

வரலாறு என்ன சொல்கிறது?இதை அறிய நாம் சில கேள்விகளக் கேட்க வேண்டும். பதில்களை வரலாற்றுப் புத்தகங்களில், வரலாறு விட்டுச் சென்ற சுவடுகளில் தேட வேண்டும்.

திப்பு சுல்தான் – வரலாறு என்ன சொல்கிறது?

***

முந்தைய கட்டுரை16- 08-2019- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபழையமுகம் (சிறுகதை)