கரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)

 

அன்று நான் எனது தந்தையின் குடிசையைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனாக இருந்தேன். அப்போது எனக்கு எத்தனை வயது இருந்திருக்கும்? என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. மிகக் குறைந்த வயது. ஐந்து அல்லது ஆறு வயதாக இருந்திருக்கக்கூடும். எனது தாய், தந்தையோடு பட்டறையில் இருந்தாள். சுத்தியலால் அடிக்கும் ஓசையும், விதவிதமானவற்றை வாங்க வருபவர்களது குரல்களும் எப்போதுமே ஒலித்துக்கொண்டிருக்கும் பழகியவர்களது குரல்களும் இப்பொழுதும் என் காதுகளில் ஒலிக்கின்றன.

 

ரிஷான் ஷெரீஃப் மொழியாக்கம் செய்த கதை. வல்லினம் இதழில்.

கரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)

முந்தைய கட்டுரைபின் தொடரும் நிழலின் குரல் – கடிதம்
அடுத்த கட்டுரைஏன் பொதுப்பிரச்சினைகளைப் பேசுவதில்லை?