போலிப்பால் – கடிதம்

பால் – பாலா கடிதம்

பால் அரசியல்

பால் – இறுதியாக…

 

ஜெ,

https://www.ndtv.com/tamil/3-synthetic-milk-plants-supplying-to-6-states-raided-in-madhya-pradesh-read-it-2072515

 

தினமும் 2 லட்சம் லிட்டர் பால் தயாரிப்பு, 3 யூனிட்டுகள் , 24/7 ஷிப்ட் .

 

டோல்பிரீ கஸ்டமர் கேர் மட்டும் மிஸ்ஸிங் :)

 

டெல்லியில் நீங்கள் சுவைத்தது இந்நிறுவன பாலாக இருக்கலாம் ,பனீர் கூட தயாரிக்கிறார்கள் .

 

//ஒரு லிட்டர் பாலில் 30 சதவீதம் மட்டும் பால் சேர்த்து பின் அதில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், திரவ சோப்பு , வெள்ளை நிற பெயிண்ட், மற்றும் குளுக்கோஸ் தூள் ஆகியவற்றைக் கலந்து பால் தயாரிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

 

மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. //

 

பாலா தென்னிந்தியர் , வடக்கின் சாதனைகளை அவரால் கற்பனை செய்ய இயலவில்லை :)

 

அரங்கா

 

அன்புள்ள அரங்கா

 

ஏற்கனவே இதைப்போன்ற பல செய்திகள் வந்தன. அவற்றை சீனுகூட தொகுத்து அளித்திருந்தார். இரு உயர் அதிகாரிகள் இதைப்பற்றி தனிப்பட்ட முறையிலும் சொல்லியிருக்கிறார்கள்

 

இங்கே எந்தக் கண்கூடான பொதுநிகழ்விலும் அவரவர் அரசியல்சார்புகள், அமைப்புச்சார்புகள், தனிப்பட்ட உணர்வுகளே பார்வையை தீர்மானிக்கின்றன. முகநூல் உலகம் உருவாக்கியிருக்கும் உணர்ச்சிக்களம் இது

 

ஜெ

பால் – கடிதங்கள்

பால் இரு சுட்டிகள்

பால் – மேலும் கடிதங்கள்

பால் – ஒரு கடிதம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23
அடுத்த கட்டுரைகிருஷ்ணப்பருந்து