வேளாண்மை இருகடிதங்கள்

இயற்கை வேளாண்மை குறித்த ஜெயின் விளக்கத்தை ஒட்டிஇதை பகிர்கிறேன் .நமது விவசாய பிரச்சனைகளுக்கு இதில் நமக்கு தீர்வு கிடைக்கலாம்.இதில் சீரிய ஆய்வுகள் வேளாண் துறை முயன்று பார்க்கலாம் என்று தோன்றுகிறது .டாக்டர் .ரங்க பிரசாத் பட் அவரது facebook பக்கத்தில் எழுதியதை இங்கு அளிக்கிறேன் .

http://www.facebook.com/note.php?note_id=10150136278520348

அன்புடன்
சுனில்
அன்புள்ள எழுத்தாளருக்கு!
எப்போதும் ஒருங்கிணைந்த முறைகள் விவசாயத்தில் நல்ல பலனை கொடுப்பதுடன் மண் மற்றும் நீர் மாசுபடுதலை தவிர்க்கலாம். தேவையான பரிந்துரைக்கப்பட்ட செயற்கை உறங்களுடன் இயற்கை உரங்களை பயன் படுத்தினால் இதை தவிர்க்கலாம். நண்பர் என்னை தொடர்பு கொள்ளலாம்.
தண்டபாணி. 9600513216 [email protected]


Dr. M. Dhandapani,

முந்தைய கட்டுரைகதைகள், அச்சிதழ்கள்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைடாக்டர் கே