அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,
ஜூலை மாத வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது
‘பிதாமகரும் வசுக்களும்’ என்கிற தலைப்பில் ‘லாஓசி’ சந்தோஷ் உரையாடுவார்.
வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..
நேரம்:- வரும் ஞாயிறு (07/07/2019 ) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை
இடம்
சத்யானந்த யோகா மையம்
11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு
வடபழனி
சென்னை
அழைக்க:- 9952965505 & 9043195217