அன்புள்ள ஜெயமோகன்,
நலம், நாடலும் அதுவே.
சில பல பிரச்சனைகளிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன்.
கடந்த காலங்களில் முடிந்தபோதெல்லாம் மொழியாக்கத்தில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.
குறிப்பாக டால்ஸ்டாயின் கதைகளைத் தமிழாக்கம் செய்திருக்கிறேன்.
- கடவுளுக்கு உண்மை தெரியும் ஆனால் காத்திருக்கிறார்
- ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு
- மூன்று கேள்விகள்
- அல்யோஷா எனும் பானை
- மூன்று துறவிகள்
- ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை?
- இலியாஸ்
- சூரத்தின் காபி ஹவுஸ்
மேற்படி கதைகளை அமேசானில் மின்நூல்களாக வெளியிட்டிருக்கிறேன்.
அன்புடன்,
கேசவமணி