விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது – 2019 கவிஞர். ச.துரைக்கு அளிக்கப்பட்டது.சென்னையில் 9-6-2019 அன்று நிகழ்ந்த விழாவில் பேசப்பட்டவற்றின் காணொளித்தொகுதி
ஜெயமோகன் உரை
பி.ராமன் உரை
தேவதேவன் உரை
அருணாச்சலம் மகாராஜன் உரை
ச.துரை ஏற்புரை
நன்றி
Team Shruti.TV