அறிவியல்வாசகர் கடிதம் இயந்திரக் கிருமிகள் May 16, 2019 அன்புள்ள ஜெமோ, அறிவியல் உலகம் நம் கற்பனைகளுக்கு ஈடு கொடுக்கும் போது புதிய உலகத்தின் சாத்தியக்கூறுகள் விரியும். அதன் உள எழுச்சி மானுடத்தின் மீது மீள நம்பிக்கையைத்துளிர்க்கச்செய்யும். இதோ அத்தகைய தருணம். https://youtu.be/N7lXymxsdhw அன்புடன், வா.ப.ஜெய்கணேஷ்