ஓர் உதவி

மேச்சேரியைச் சேர்ந்த நண்பர் ஹரிகிருஷ்ணன் சிறுகதைகள் எழுதுபவர். நாட்டுப்புறக்கலைகளில் ஈடுபாடு கொண்டவர். வருடம்தோறும் மேச்சேரி அருகே அவரது ஊரில் நாட்டுப்புறக்கலைவிழா ஒன்றை நடத்தி வருகிறார்

அவர் ஒரு நாட்டுப்புறக்கலைஞரைப்பற்றி எழுதியிருந்தார்.அந்த கலைஞர் ஒரு பொம்மலாட்ட, தோல்பாவை கூத்துக் கலைஞர். அவரது மரணம் அவர் ஒரு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கும்போதே ஏற்பட்டிருக்கிறது. இதுவரை அவரது குடும்பத்திற்கு வேறு எந்த வருமான வழியும் இல்லை.

ஹரிகிருஷ்ணன் கொஞ்சம் பணம் திரட்ட முயல்கிறார்.இதுவரை பனிரெண்டாயிரம் மட்டுமே சேர்ந்துள்ளது. அவர் நண்பர்களின் பொருளுதவியை நாடுகிறார். செய்ய விருப்பமுள்ளவர்கள் 09894605371 ல் அவரை தொடர்பு கொள்ளலாம்.

M.HARIKRISHNAN
INDIAN BANK,
MECHERI BRANCH,
SB A/C – 534323956

[email protected]

நாட்டுப்புற கலைவிழா

முந்தைய கட்டுரைஅறம்-அ.முத்துலிங்கம்
அடுத்த கட்டுரைகவிதை ஒருவிவாதம்