வெண்முரசு விவாதக்கூட்டம் – சென்னை

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,

ஏப்ரல் மாத வெண்முரசு ( சென்னை ) கலந்துரையாடல்  வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது.

கடந்த ஐந்து மாதங்களாக நிகழ்ந்த சொல்வளர்காடு கலந்துரையாடலின் நிறைவுப்பகுதியாக வாசகர்களின்  விவாதங்களும் கேள்வி பதில் பகுதியும் நிகழும். ராஜகோபாலன் இந்நிகழ்வுகளின் மட்டுறுத்துனராக இருப்பார்.

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..

நேரம்:-  வரும் ஞாயிறு (28/04/2019) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை

இடம்

சத்யானந்த யோகா மையம்

11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு

வடபழனி

சென்னை

அழைக்க:- 9952965505 & 9043195217

முந்தைய கட்டுரைவாழ்நீர் – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைகாதலைக் கடத்தல்