1000 மணிநேர வாசிப்பு சவால்

இப்போட்டிக்கு விதிமுறைகள் என பெரிதாக ஏதுமில்லை. நாம் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திகொள்வது மட்டுமே நோக்கம் ஆகவே இலக்கடைந்த நிறைவும், அதற்காக தேர்ந்தெடுக்கும் பாதை அளிக்கும் மகிழ்விற்கு அப்பால் பரிசு என ஏதுமில்லை.
நாளை சித்திரை 1 இந்த புதிய வருடத்திலிருந்து இப்போட்டி துவங்கும்.

1000 மணிநேர வாசிப்பு சவால்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-6
அடுத்த கட்டுரைஅரூ அறிபுனை விமர்சனம்-2 ,அன்னியக் கனவுகள்