https://youtu.be/b3ku7VgUi30?t=230
உலகின் மிகப்பெரிய திருவிழா. திருவிழாவில் எப்போதுமே கோமாளிகளுக்கு முதன்மை இடம் கிடைக்கிறது. என்னைப்போன்ற சிறுவர்களுக்குப் பெரியவர்களின் விவாதங்களும் சிண்டுபிடிச் சண்டைகளும் புரிவதில்லை. நாங்கள் கரும்புஜூஸ், ஐஸ்கிரீம், வெள்ளரிக்காய் தின்று இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்து அடுத்த திருவிழா எப்ப என ஏங்கி திரும்பிச்செல்கிறோம்