கோவை கட்டண உரை

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வருகிற 21-4-2019 ஞாயிறு மாலை 6.00 மணி முதல் 8.15 வரை (தேநீர் இடைவேளையுடன்) இரு பகுதிகளாக வரலாறு, பண்பாடு, நாம் எனும் கற்பனை‘ என்கிற தலைப்பில் ஜெயமோகன் உரை நிகழ்த்துகிறார்.

இக்கூட்டத்திற்கு வரவிரும்புவோர் கீழ்கண்ட கணக்கிற்கு தலா ரூ 300/- செலுத்தி உங்கள்

பெயர்:

தற்போதைய ஊர் :

வயது :

தொழில் :

தொலைபேசி :

மின்னஞ்சல் :

ஆகிய விபரத்துடன் எனக்கொரு தனி மடல் இட்டு முன் பதிவுசெய்து கொள்ளவும். உங்களது பதிவை சரிபார்க்க வேண்டியுள்ளதால் நிகழ்ச்சிக்கு வர இருப்பவர்கள் சுமார் 15 நிமிடங்கள் முன்னதாகவே வந்து அமருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஜி.எஸ்.வி.நவீன்

தொலைபேசி : 74023 89276

[email protected]

***

Account details :

Account Number: 50100028676498

Name: Navin G

IFSC Code: HDFC0000354

Branch: Sarjapur Road

***

UPI ID: gssvnavin@okhdfcbank

இடம் : சேம்பர் ஹால்,

இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்டிரி,

சேம்பர் டவர்ஸ், 8/732 அவினாசி ரோடு, கோவை-641018.

நாள் & நேரம் : 21-4-2019 ஞாயிறு, மாலை சரியாக 6.00 மணி 

 

 

முந்தைய கட்டுரைஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை
அடுத்த கட்டுரைஈரோடு விவாதப்பட்டறை – கடிதங்கள்