சென்னை கட்டண உரை இன்று

சென்னை கட்டண உரை – இன்னும் சில இருக்கைகள்

இன்று மாலை சென்னையில் கட்டண உரை நிகழ்கிறது. அதிகபட்ச இலக்கு என வகுக்கப்பட்ட 300 பேர் பங்கெடுக்கிறார்கள். ஓர் அதிரடியாக நெல்லைபோல ஹவுஸ்ஃபுல் அறிவித்துவிடலாமா என நண்பர்கள் கேட்டார்கள். அதுவும் ஒரு சீண்டல்தானே?

ஆனால் அதைவிட கொஞ்சம் கூடுதல் இருக்கை போடலாம் என்று நான் சொன்னேன். அரங்குக்கே வரும் சிலர் இருக்கக்கூடும். சில சிறப்பு அழைப்பாளர்களும் உண்டு.

இன்று நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு வந்தேன். அருண்மொழியும் உடனிருக்கிறாள்.

இடம் டி என் ராஜரத்தினம்பிள்ளை அரங்கம்

ராஜா அண்ணாமலைபுரம். எம்ஜிஆர் ஜானகியம்மாள் மகளிர் கல்லூரி எதிரில்

சென்னை

நேரம் மாலை 6 மணி

கட்டண உரையின் தேவை

கட்டண உரையும் வருவாயும்

முந்தைய கட்டுரைஅலைகளில் இருந்து எழுந்த அறிதல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-69