இலக்கிய முன்னோடிகள் வாங்க
நற்றிணை வெளியீடாக வந்திருக்கும் இலக்கியமுன்னோடிகள் நூலுக்கு கேசவமணி எழுதிய விமர்சனக்குறிப்பு. 2004ல் தமிழினி வெளியீடாக வந்த ஏழு நூல்கள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு உருவான நூல் இது. தமிழின் இலக்கிய முன்னோடிகளான 20 படைப்பாளிகளைப் பற்றிய விரிவான விமர்சன மதிப்பீடுகள் அடங்கியது