நடேசனின் “எக்ஸைல்”- முருகபூபதி

ex

” ஈழப்போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்குகொண்டவர்கள் எல்லோரும்  தோல்வியைத்தான் தழுவினார்கள். ஒருவருமே வெல்லாத அந்தப்போராட்டத்தில் பலர் காலம் கடந்து தங்களை சுதாரித்துக்கொண்டார்கள். வேறும் பலர் கிடைத்த நன்மைகளோடு வாரிச்சுருட்டினார்கள்”

இந்த வரிகளை நடேசனில் எக்ஸைல் நூலில் படித்தபோது, கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பின்னர் பலராலும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள்தான் நினைவுக்கு வந்தன.

நோயல் நடேசனின் எக்ஸைல் நூலைப் பற்றி முருகபூபதியின் விமர்சனம்.

சார்பு நிலையெடுக்காத  குரல்

முந்தைய கட்டுரைஒரு புதிய வாசகர்
அடுத்த கட்டுரைபுத்தகக் கண்காட்சி 2018