அறிவியல் புனைகதைகள் பற்றி…

aru

 

அறிவியல் புனைகதைகள் மற்றும்  மீமெய்யியல் படைப்புகளுக்கான ஒரு தளமாக சிங்கப்பூரிலிருந்து  அரூ இணைய இதழ் இரண்டு மாதங்களாக வெளிவந்துகொண்டிருக்கிறது. அவ்விதழில் அறிவியல்புனைகதைகளைப்பற்றி என்னுடைய விரிவான நேர்காணல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

 

கேள்வி அறிவியல் புனைவை ஒரு சீரியஸ் இலக்கியமாக கருதுகிறீர்களா? அல்லது அதனினும் குறைந்த ஒரு வகைமையாகவா? இலக்கியம் என்பது படிமத்தளத்தில் நிகழும் மன நுட்பங்களை அல்லது ஆழ்மன ஆடல்களை மொழியால் பிரதிசெய்வது என்று கொண்டால், அறி-புனைவுக்கும் அதுவேதான் இலக்கணமா? அதுவே சாத்தியமா?

sc

ஜெயமோகன் பேட்டி – அறிவியல்புனைகதைகள் பற்றி

 

=============================================================================================================

aru-small-logo

 

அரூ கனவுருப்புனைவு மாத இதழ்

 

முந்தைய கட்டுரைபிளெமிங்கோ – கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-30